Monday, 28 December 2020

அஷ்டகர்மம்

    அஷ்டகர்மம் என்றால் எட்டு விதமான கர்மங்களை கொண்டது.இந்த  எட்டு விதமான கர்மங்களையும் கற்று கைதேர்ந்தவன் எதையும் சாதிக்க கூடியவனாக  இருப்பான் அவனை சாமானிய மனிதர்களால் வெற்றிகொள்ள முடியாது 

        எட்டு வித கர்மங்கள்

1)வசியம் 

2)மோகணம்

3)ஸ்தம்பனம் 

4)ஆக்ருஷ்ணம் 

5)உச்சாடணம் 

6)வித்துவேஷணம் 

7)பேதனம்

8)மாரணம்

                   வசியம் 

       வசியம்  என்றால் எதையும் தன் வசமாக்குவது  அதாவது தன் வசப்படுத்துவது என்று பொருள்

உதாரணமாக: -

                         1)இராஜ வசியம் 

                         2)தேவதா வசியம்

                         3)லோக வசியம் 

                         4)ஸ்திரி வசியம் 

                         5)ஜன வசியம் 

                         6 )மிருக வசியம்

இதைப்போல சகல வசியமும் இதற்குள் அடங்கும்

                    மோகணம் 

        மோகணம் என்றால் தன்மேல் ஆசைப்பட வைப்பது என்று அர்த்தம் 

உதாரணமாக: -

                       1)பெண் மோகணம் 

                       2)ஆண் மோகணம் 

                       3)லோக மோகணம்

சர்வ மோகணமும் இதில் அடங்கும் 

                    ஸ்தம்பனம்

      ஸ்தம்பனம்  என்றால் எதையும் கட்டிபோடுவது செயல்படவிடாமல்

உதாரணமாக: -

                       1)நோய் ஸ்தம்பனம் 

                       2)அக்னி ஸ்தம்பனம் 

                       3)தெய்வ ஸ்தம்பனம் 

                        4)சத்ரு ஸ்தம்பனம் 

 சகல ஸ்தம்பண வித்தைகளும் இதில் அடங்கும் 

                    ஆக்ருஷ்ணம் 

        ஆக்ருஷ்ணம்  என்றால்  எதையும் தன்னை நோக்கி வரவழைப்பது

உதாரணமாக: -

                                   1)தெய்வ  ஆக்ருஷ்ணம் 

2)சத்ரு ஆக்ருஷ்ணம் 

3)மிருக ஆக்ருஷ்ணம் 

4)பேய்பூத  ஆக்ருஷ்ணம் 

5)பெண் ஆக்ருஷ்ணம் 

                    உச்சாடணம் 

உச்சாடணம் என்றால் விரட்டுவது என்று பொருள் 

உதாரணமாக: -

                             1)எதிரி உச்சாடணம் 

                              2)துஷ்ட சக்தி உச்சாடணம் 

                              3)பிணி உச்சாடணம் 

                               4)தெய்வ உச்சாடணம் 

                                                    வித்துவேஷணம் 

                  வித்துவேஷணம்  என்றால் பிரிப்பது  என்று பொருள் 

உதாரணமாக :-

                         1)நண்பர்கள் வித்துவேஷணம் 

                          2)ஆண் பெண் வித்துவேஷணம் 

                           3)தெய்வ மாந்திரீகன் வித்துவேஷணம்

                           4)குடும்ப வித்துவேஷணம்

                       பேதனம்

 பேதனம் என்றால் ஒன்றை இன்னோன்றாக மாற்றுவது புத்தியை பேதலிக்க வைப்பது

உதாரமாக:-

                     1)மிருக பேதனம்

                      2)ஆண் பெண் பேதனம்

                       மாரணம்

மாரணம் என்றால் அழிப்பது 

உதாரணமாக:-

                             1)சத்ரு மாரணம்

                              2)நோய் மாரணம் 

                               3)செய்வினை மாரணம்

எதையும் மாரணம் செய்யலாம்

             இந்த எட்டு கர்மத்திலும் கைதேர்ந்த மாந்திரிகனை எவராயினும் வெல்ல இயலாது

இதைவே மாந்திரிகத்தின் அடிப்படை இக்கலையை பயன்படுத்த பலவழிகளை சித்தர்கள் வகுத்து கொடுத்துள்ளனர் அவை அனைத்தையும் பின்வரும் பதிவில் பார்ப்போம்

Saturday, 26 December 2020

வசியம்

வசியம்

            வசியம் என்றால் ஒருவரை தனக்கு வசமாக்குவது

              அஷ்ட கர்மங்கள் மொத்தம்  எட்டு.இந்த அஷ்ட கர்மத்ல முதல்ல வருவது வசியம் இந்த வசியத்தை முருகனின் சடாட்ஷர  மந்திரம் மூலம் வசியம் செய்யும் முறை பற்றி பார்க்க இருக்கிறோம்  இதற்கு அதிபதி முருகன்

 சடாட்ஷரம்(சரஹணபவ)

        

யந்திரம் 

        


          ஞாயிறு கிழமை அன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து வெண்ணிற  ஆடை அணிந்து இந்த யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி பூஜையில்வைத்து ருத்ராட்ச மாலை அணிந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க வசியம் சித்தியாகும் பிறகு எந்த வசிய வேலைகளனாலும் இந்த யந்திரம் மந்திரம் கொண்டே சர்வ வசியமும் ஆடலாம்

மந்திரம் 

          ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹணபவ


   இதை தவறான வழிக்கு பயன்படுத்தாதிர்

               

Friday, 25 December 2020

மாந்திரீக பயிற்சி

 வசியம்

சர்வ லோக வசியம் 

                      


    இந்த சக்கரத்தை  மையபகுதியில் இருப்பது பிறைவட்ட திரிசூல சக்கரம் அதன் வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் றீங்  என்ற அட்ஷரம் எழுதப்பட்டுள்ளது 

      இந்த யந்திரத்தை செப்பு அல்லது தங்க தகட்டில் எழுதி பூஜையறையில் வைத்து தூப தீபம் காட்டி கீழ்க்கண்ட மந்திரத்தை 10008 உரு செபிக்க யந்திரம் சக்தி பெறும் பிறகு வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டிக்கொள்ள சர்வலோக வசியம் ஏற்படும்

    யந்திரம் ஞாயிறு அன்று புதன் ஹோரையில் எழுத வேண்டும்  

மந்திரம் 

            ஓம் றீங் மசி நசி

Thursday, 24 December 2020

விநாயகர் வசிய மந்திரம் யந்திரம்

        Kali Manthirigam YouTube channel 

விநாயகர் வசிய சித்து 

                     மாந்திரீகம் கற்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் செய்யவேண்டியது விநாயகர் வசியம்.அப்பொழுது தான் நாம் செய்யகூடிய அனைத்து மாந்திரீக வேலைகளும் பலிதமாகும் விரும்பிய தெய்வத்தோட  அருளும் தடையின்றி கிடைக்கும் 



இதுதான் விநாயகர் வசிய யந்திரம்.  இந்த  யந்திரத்தை செப்பு அல்லது காரீய தகடு 8*8*8*8 cm அளவுள்ள தகட்டில் கீரி பசும் பாலில் கழுவி சந்தனம் அர்த்தர் ஜவ்வாது கோரோசனை புனுகு பூசி பூஜையறையில் நவதானியம் பரப்பி அதன் மேல் இந்த வசிய தகட்டை வைத்து வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காய்  அவல் பொறி கருப்பு சுண்டல் படையல் போட்டு 108 எண்ணிக்கை உள்ள ருத்ராட்ச மாலை அணிந்து வெள்ளை வஸ்திரம்  உடுத்தி தினமும் காலை 4 மணிக்கு தூப தீபம் காட்டி கீழ்க்கண்ட மந்திரத்தை 1008  விதம் 21 தினங்கள்  விரதம் இருந்து மந்திர உரு செபிக்க விநாயகர் வசிய சித்து கிடைக்கும். கணவில் ஆனணமுகன் தரிசனம் பெருவான் 

மந்திரம் 

       ஓம் ஸ்ரீம் கம் கணபதியே சர்வ மந்திர தந்திர  சித்தி ஆஹ்னணயாம் நமஹ

விநாயகர் வசிய யந்திரம் கிடைக்கும்

தொடர்புக்கு 7868915665 watsup