கர்ண யட்சினி வசியம்
பலாயிருக்கணக்கான யட்சிணிகள் உண்டு அதில் முக்கியமான யட்சினிகளாக சொல்லப்படுவை அறுபத்திநான்கு யட்சினிகள்.இதில் சுப யட்சிணிகளும் உண்டு அகோர யட்சிணிகளும் உண்டு.இதில் கர்ண யட்சியணி சுப யட்சிணிகளாக சொல்ப்பட்டுள்ளது
இந்த யட்சிணியை வசியம் செய்வதின் மூலம் மூன்று காலத்தையும் உணர்ந்து அருள்வாக்கு சொல்லலாம்.யட்சிணிகளை வசப்படுத்துவதற்கு முன் நாம சில சாபங்கள் இல்லாதவராக இருக்க வேண்டும்
- குலதெய்வ சாபம்
- பித்ரு சாபம்
அதேபோல் வீட்டில் யாரேனும் இறந்து ஒரு வருடம் ஆவதற்கு முன் யட்சிணி பூஜைகளை செய்ய வேண்டாம் பிரச்சனைகளை குடுக்கும்
கர்ண யட்சிணி பூஜைக்கும் வசிய யந்திரம் உண்டு.இந்த யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி சுத்தி செய்து மஞ்சள் அபிஷேகம் செய்து வெற்றிலை பாக்கு மல்லிகை பூ பத்தி சூடம் சாம்பிராணி வைத்து ஒரு பூஜை போட வேண்டும்.பிறகு வளர் பிறையில் ஒரு செவ்வாய் கிழமையில் விநாயகருகாகும் குலதெய்வத்துக்கும் ஊர் எல்லை தெய்வத்துக்கும் ஒரு அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு இந்த பூஜையை காலை அல்லது மாலை வேலையில் ஆரமிக்கலாம்.
படையல்
வெற்றிலை,பாக்கு,பூ,பழம்,தேங்காய்,சுண்டல்,தேன்,வாசனை திரவியம் வைத்து யந்திரத்தை மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து கீழ்கண்ட மந்திரத்தை 1008 விதம் 21 தினம் செய்ய கர்ண யட்சினி வசியம் உனக்கு கிட்டும்
மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் நமோ பஹவதே அரவிந்தே மமவசம் குரு குரு ஸ்வாஹ...
No comments:
Post a Comment