Friday, 1 January 2021

ஜால வித்தைகள்

            சங்கு பாஷாணத்தில் பாதரசத்தை சேர்த்து ஊர்க்குருவி வாயினுள் செலுத்தி மலவாய் பகுதியை தைத்து மண் குடுவையில் படி கள்ளு ஊற்றி அதில் இந்த ஊர்குருவியை போட்டு அடுப்பில் வைத்து   நன்றாக சுண்டக்காய்ச்ச வேண்டும்.பிறகு முடி எலும்பை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்து பேய் கரும்பு சாறு சேர்த்து கல்வத்தில் போட்டு மைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.அந்த மையை சுத்தமான வெள்ளை துணியில் தடவி காயவைத்து அதை திரி போல் சுருட்டி ஒரு சங்கில் ஐங்கோல தைலம் ஊற்றி அந்த திரியை அதில் போட்டு விளக்கேற்றி.ஓரு மண் சட்டியை விளக்குக்கு நேராக கவிழ்த்து பிடிக்க மை படியும் அதை வழித்து சிமிலில் வைத்து ஜாளக்காள் தெய்வத்தை வணங்கி சகல வித்தைகளைளும் ஆடலாம்.நினைத்த பொருளை கையில் வரவழைக்கலாம்

No comments:

Post a Comment