ruthrakali.blogspot.com is a blog containing Manthirigam information all problem.mantra Yantra poojai pariharam
Friday, 1 January 2021
லஷ்மி எட்சிணி
பத்மாவதி எட்சிணி வசியம்
பத்மாவதி யட்சிணி
மந்திரம்
படையல் பொருள்
பயன்கள்
ரதிப்ரீதி எட்சிணி வசியம்
ரதிப்ரீதி எட்சினி
மந்திரம்
படைல் பொருள்
பூஜை முறை
பலன்கள்
கர்ண யட்சிணி வசியம்.
கர்ண யட்சினி வசியம்
- குலதெய்வ சாபம்
- பித்ரு சாபம்
Pen vasiya mai
வெள்ளை குணடுமணி,நத்தை சூரி,நிழல் வணங்கி,தொட்டால் சுருங்கி
இந்த மூலிகையை காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து ஆணிவேர் அராமல் பிடுங்கி நிலலில் காயவைத்து பச்சை கற்பூரம் இட்டு கருக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு புனுகு,கோரோசணம்,பச்சை கற்பூரம்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கல்வத்தில் இட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து எடுக்க வேண்டும்
பிறகு இந்த மையை சிமிலில் பத்திரப்படுத்தி பூஜையில் வைத்து வெற்றிலை,பாக்கு,ப,பழம்,தேங்காய் வைத்து வணங்கி கீழ்கண்ட மந்திரத்தை 1008 உரு குடுக்க மை உயிர்பெரும்
மந்திரம்
ஓம் க்லீம் காம தேவாய சர்வலோக வஜிசுறாய மமவசம் குரு குரு ஸ்வாஹ.
இந்த மையை இட்டு செல்ல பெண் வசியம்.தொழில் வசியம் தனலாபம் ஏற்படும்
ஜால வித்தைகள்
சங்கு பாஷாணத்தில் பாதரசத்தை சேர்த்து ஊர்க்குருவி வாயினுள் செலுத்தி மலவாய் பகுதியை தைத்து மண் குடுவையில் படி கள்ளு ஊற்றி அதில் இந்த ஊர்குருவியை போட்டு அடுப்பில் வைத்து நன்றாக சுண்டக்காய்ச்ச வேண்டும்.பிறகு முடி எலும்பை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்து பேய் கரும்பு சாறு சேர்த்து கல்வத்தில் போட்டு மைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.அந்த மையை சுத்தமான வெள்ளை துணியில் தடவி காயவைத்து அதை திரி போல் சுருட்டி ஒரு சங்கில் ஐங்கோல தைலம் ஊற்றி அந்த திரியை அதில் போட்டு விளக்கேற்றி.ஓரு மண் சட்டியை விளக்குக்கு நேராக கவிழ்த்து பிடிக்க மை படியும் அதை வழித்து சிமிலில் வைத்து ஜாளக்காள் தெய்வத்தை வணங்கி சகல வித்தைகளைளும் ஆடலாம்.நினைத்த பொருளை கையில் வரவழைக்கலாம்
ஐங்காயம்
வசம்பு ,வெள்ளுள்ளி,ஓமம்,கடுகு,பெருங்காயம்.இதுவே ஐங்காயம்.இதை ஐந்து சரக்கு வைககளையும் கூட்டி மை பதத்திற்கு அரைத்து டப்பாவில் பத்திரபடுத்தி கொள்ளவும்.இதை யந்திரங்கள் வரைந்த பிறகு இந்த ஐங்காயம் எந்திரத்திற்கு பூசிய பிறகு கர்மங்களுகு பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது அந்த எந்திரம் மூழு பலத்தோடு வேலை செய்யும்