Friday, 1 January 2021

Pen vasiya mai

      வெள்ளை குணடுமணி,நத்தை சூரி,நிழல் வணங்கி,தொட்டால் சுருங்கி 

      இந்த மூலிகையை காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து ஆணிவேர் அராமல் பிடுங்கி நிலலில் காயவைத்து பச்சை கற்பூரம் இட்டு கருக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

               பிறகு புனுகு,கோரோசணம்,பச்சை கற்பூரம்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கல்வத்தில் இட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து எடுக்க வேண்டும் 

       பிறகு இந்த மையை சிமிலில் பத்திரப்படுத்தி பூஜையில் வைத்து வெற்றிலை,பாக்கு,ப,பழம்,தேங்காய் வைத்து வணங்கி கீழ்கண்ட மந்திரத்தை 1008 உரு குடுக்க மை உயிர்பெரும்

 மந்திரம்

                ஓம் க்லீம் காம தேவாய சர்வலோக வஜிசுறாய மமவசம் குரு குரு ஸ்வாஹ.

     இந்த மையை இட்டு செல்ல பெண் வசியம்.தொழில் வசியம் தனலாபம்  ஏற்படும்

No comments:

Post a Comment