Friday, 1 January 2021

ரதிப்ரீதி எட்சிணி வசியம்

 ரதிப்ரீதி எட்சினி

மந்திரம்

                  ஓம் ஹ்ரீம் மைதுனப்ரியே ரதிப்ரீதி ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ

படைல் பொருள்

                  வெற்றிலை,பாக்கு,பூ,பழம்,தேங்காய்,பழம்,பால்,அவல்,பொரிகடலை

பூஜை முறை

                    வளர்பிறை ரோகினி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் இதற்குரிய யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி சுத்தி செய்து தூப தீபம் காட்டி பூஜை செய்துவிட்டு ஒரு ஞாயிறு கிழமை பிரம்ம முகூர்த்த நேரம் 4 மணி முதல் 6 மணிவரை இந்த பூஜையை செய்ய வேண்டும்.இதற்கு சந்தண பாவை அல்லது கருங்காலி மரத்தில் பெண் உருவம் செய்து அதையே யட்சிணியாக வழிபடவேண்டும் மேல்கண்ட மந்திரத்தை 1008 உரு விதம் 21 தினமும் செபிக்க தேவதை போல இந்த தேவியாணவள் கணவில் ப்ரசண்ணமாவாள்

பலன்கள்

                   முக்காலம் அறிய முடியும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தேவியாணவள் தம் முன்னின்று நம்மையும் நம் வம்சத்தையும் காப்பாள்.ஏவல் வேலை செய்வாள்
                 

No comments:

Post a Comment