வசியம்
வசியம் என்றால் ஒருவரை தனக்கு வசமாக்குவது
அஷ்ட கர்மங்கள் மொத்தம் எட்டு.இந்த அஷ்ட கர்மத்ல முதல்ல வருவது வசியம் இந்த வசியத்தை முருகனின் சடாட்ஷர மந்திரம் மூலம் வசியம் செய்யும் முறை பற்றி பார்க்க இருக்கிறோம் இதற்கு அதிபதி முருகன்
சடாட்ஷரம்(சரஹணபவ)
யந்திரம்
ஞாயிறு கிழமை அன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து வெண்ணிற ஆடை அணிந்து இந்த யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி பூஜையில்வைத்து ருத்ராட்ச மாலை அணிந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க வசியம் சித்தியாகும் பிறகு எந்த வசிய வேலைகளனாலும் இந்த யந்திரம் மந்திரம் கொண்டே சர்வ வசியமும் ஆடலாம்
மந்திரம்
ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹணபவ
இதை தவறான வழிக்கு பயன்படுத்தாதிர்

No comments:
Post a Comment