Friday, 1 January 2021

லஷ்மி எட்சிணி

 லஷ்மி எட்சிணி வசியம்

மந்திரம்
                  ஓம் ஸ்ரீம் கமல வாஸினீ கமதாறனீ ஸ்ரீ ராஜ லஷ்மி ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஸ்வாஹ.

படையல் பொருள்

                மேல்கண்ட இந்த மந்திரத்தை ஞாயிறு கிழமை குரு ஹோரையில் நெய்தீபம் ஏற்றி தேவியை தாமரை மலர்களால் பூஜித்து அவல் பொரிகடலை பால் பழம் தேன் இவைகளை படைத்து 48 தினம் 1008 உரு விதம் மந்திரம் ஜெபிக்க தே
வி பிரசண்ணமாவாள்.

பயன்கள்

           அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கபெறுவான் உபாசகன்.
செல்வந்தனாய் வாழும் பாக்கியம் பெறுவான்.சகல விருத்தியும் ஏற்படும்

பத்மாவதி எட்சிணி வசியம்

 பத்மாவதி யட்சிணி

மந்திரம்

                 ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி சகலலோக த்ரீகால வர்த்தமானம் ஸதய ஸதய ஸ்வாஹ.

படையல் பொருள்

                          வெற்றிலை, பாக்கு ,செவ்வரளிப்பூ,தேங்காய்,பழம்,சுண்டல் ,அதிரசம் இவைகளை வைத்து தூபதீபம் காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து மேல்கண்ட மந்திரத்தை 21 தினம் 1008 விதம் உச்சரிக்க தேவி பிரசண்ணமாவாள்.

பயன்கள்

                 குறி சொல்லலாம், ரசவாதம் அறியலாம்,தொலைந்த பொருளை அறியலாம்

ரதிப்ரீதி எட்சிணி வசியம்

 ரதிப்ரீதி எட்சினி

மந்திரம்

                  ஓம் ஹ்ரீம் மைதுனப்ரியே ரதிப்ரீதி ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ

படைல் பொருள்

                  வெற்றிலை,பாக்கு,பூ,பழம்,தேங்காய்,பழம்,பால்,அவல்,பொரிகடலை

பூஜை முறை

                    வளர்பிறை ரோகினி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் இதற்குரிய யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி சுத்தி செய்து தூப தீபம் காட்டி பூஜை செய்துவிட்டு ஒரு ஞாயிறு கிழமை பிரம்ம முகூர்த்த நேரம் 4 மணி முதல் 6 மணிவரை இந்த பூஜையை செய்ய வேண்டும்.இதற்கு சந்தண பாவை அல்லது கருங்காலி மரத்தில் பெண் உருவம் செய்து அதையே யட்சிணியாக வழிபடவேண்டும் மேல்கண்ட மந்திரத்தை 1008 உரு விதம் 21 தினமும் செபிக்க தேவதை போல இந்த தேவியாணவள் கணவில் ப்ரசண்ணமாவாள்

பலன்கள்

                   முக்காலம் அறிய முடியும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தேவியாணவள் தம் முன்னின்று நம்மையும் நம் வம்சத்தையும் காப்பாள்.ஏவல் வேலை செய்வாள்
                 

கர்ண யட்சிணி வசியம்.

கர்ண யட்சினி வசியம்

                 பலாயிருக்கணக்கான யட்சிணிகள் உண்டு அதில் முக்கியமான யட்சினிகளாக சொல்லப்படுவை அறுபத்திநான்கு யட்சினிகள்.இதில் சுப யட்சிணிகளும் உண்டு அகோர யட்சிணிகளும் உண்டு.இதில் கர்ண யட்சியணி சுப யட்சிணிகளாக சொல்ப்பட்டுள்ளது

                 இந்த யட்சிணியை வசியம் செய்வதின் மூலம் மூன்று காலத்தையும் உணர்ந்து அருள்வாக்கு சொல்லலாம்.யட்சிணிகளை வசப்படுத்துவதற்கு முன் நாம சில சாபங்கள் இல்லாதவராக இருக்க வேண்டும்
  • குலதெய்வ சாபம் 
  • பித்ரு சாபம்
     அதேபோல் வீட்டில் யாரேனும் இறந்து ஒரு வருடம் ஆவதற்கு முன் யட்சிணி பூஜைகளை செய்ய வேண்டாம் பிரச்சனைகளை குடுக்கும்
          கர்ண யட்சிணி பூஜைக்கும் வசிய யந்திரம் உண்டு.இந்த யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி சுத்தி செய்து மஞ்சள் அபிஷேகம் செய்து வெற்றிலை பாக்கு மல்லிகை பூ பத்தி சூடம் சாம்பிராணி வைத்து ஒரு பூஜை போட வேண்டும்.பிறகு வளர் பிறையில் ஒரு செவ்வாய் கிழமையில் விநாயகருகாகும் குலதெய்வத்துக்கும் ஊர் எல்லை தெய்வத்துக்கும் ஒரு அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு இந்த பூஜையை காலை அல்லது மாலை வேலையில் ஆரமிக்கலாம்.


படையல்
                 வெற்றிலை,பாக்கு,பூ,பழம்,தேங்காய்,சுண்டல்,தேன்,வாசனை திரவியம் வைத்து யந்திரத்தை மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து கீழ்கண்ட மந்திரத்தை 1008 விதம் 21 தினம் செய்ய கர்ண யட்சினி வசியம் உனக்கு கிட்டும்
மந்திரம்
            
                  ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் நமோ  பஹவதே அரவிந்தே மமவசம் குரு குரு ஸ்வாஹ...

Pen vasiya mai

      வெள்ளை குணடுமணி,நத்தை சூரி,நிழல் வணங்கி,தொட்டால் சுருங்கி 

      இந்த மூலிகையை காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து ஆணிவேர் அராமல் பிடுங்கி நிலலில் காயவைத்து பச்சை கற்பூரம் இட்டு கருக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

               பிறகு புனுகு,கோரோசணம்,பச்சை கற்பூரம்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கல்வத்தில் இட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து எடுக்க வேண்டும் 

       பிறகு இந்த மையை சிமிலில் பத்திரப்படுத்தி பூஜையில் வைத்து வெற்றிலை,பாக்கு,ப,பழம்,தேங்காய் வைத்து வணங்கி கீழ்கண்ட மந்திரத்தை 1008 உரு குடுக்க மை உயிர்பெரும்

 மந்திரம்

                ஓம் க்லீம் காம தேவாய சர்வலோக வஜிசுறாய மமவசம் குரு குரு ஸ்வாஹ.

     இந்த மையை இட்டு செல்ல பெண் வசியம்.தொழில் வசியம் தனலாபம்  ஏற்படும்

ஜால வித்தைகள்

            சங்கு பாஷாணத்தில் பாதரசத்தை சேர்த்து ஊர்க்குருவி வாயினுள் செலுத்தி மலவாய் பகுதியை தைத்து மண் குடுவையில் படி கள்ளு ஊற்றி அதில் இந்த ஊர்குருவியை போட்டு அடுப்பில் வைத்து   நன்றாக சுண்டக்காய்ச்ச வேண்டும்.பிறகு முடி எலும்பை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்து பேய் கரும்பு சாறு சேர்த்து கல்வத்தில் போட்டு மைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.அந்த மையை சுத்தமான வெள்ளை துணியில் தடவி காயவைத்து அதை திரி போல் சுருட்டி ஒரு சங்கில் ஐங்கோல தைலம் ஊற்றி அந்த திரியை அதில் போட்டு விளக்கேற்றி.ஓரு மண் சட்டியை விளக்குக்கு நேராக கவிழ்த்து பிடிக்க மை படியும் அதை வழித்து சிமிலில் வைத்து ஜாளக்காள் தெய்வத்தை வணங்கி சகல வித்தைகளைளும் ஆடலாம்.நினைத்த பொருளை கையில் வரவழைக்கலாம்

ஐங்காயம்

 வசம்பு ,வெள்ளுள்ளி,ஓமம்,கடுகு,பெருங்காயம்.இதுவே ஐங்காயம்.இதை ஐந்து சரக்கு வைககளையும் கூட்டி மை பதத்திற்கு அரைத்து டப்பாவில் பத்திரபடுத்தி கொள்ளவும்.இதை யந்திரங்கள் வரைந்த பிறகு இந்த ஐங்காயம் எந்திரத்திற்கு பூசிய பிறகு கர்மங்களுகு பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது அந்த எந்திரம் மூழு பலத்தோடு வேலை செய்யும்


                     

Monday, 28 December 2020

அஷ்டகர்மம்

    அஷ்டகர்மம் என்றால் எட்டு விதமான கர்மங்களை கொண்டது.இந்த  எட்டு விதமான கர்மங்களையும் கற்று கைதேர்ந்தவன் எதையும் சாதிக்க கூடியவனாக  இருப்பான் அவனை சாமானிய மனிதர்களால் வெற்றிகொள்ள முடியாது 

        எட்டு வித கர்மங்கள்

1)வசியம் 

2)மோகணம்

3)ஸ்தம்பனம் 

4)ஆக்ருஷ்ணம் 

5)உச்சாடணம் 

6)வித்துவேஷணம் 

7)பேதனம்

8)மாரணம்

                   வசியம் 

       வசியம்  என்றால் எதையும் தன் வசமாக்குவது  அதாவது தன் வசப்படுத்துவது என்று பொருள்

உதாரணமாக: -

                         1)இராஜ வசியம் 

                         2)தேவதா வசியம்

                         3)லோக வசியம் 

                         4)ஸ்திரி வசியம் 

                         5)ஜன வசியம் 

                         6 )மிருக வசியம்

இதைப்போல சகல வசியமும் இதற்குள் அடங்கும்

                    மோகணம் 

        மோகணம் என்றால் தன்மேல் ஆசைப்பட வைப்பது என்று அர்த்தம் 

உதாரணமாக: -

                       1)பெண் மோகணம் 

                       2)ஆண் மோகணம் 

                       3)லோக மோகணம்

சர்வ மோகணமும் இதில் அடங்கும் 

                    ஸ்தம்பனம்

      ஸ்தம்பனம்  என்றால் எதையும் கட்டிபோடுவது செயல்படவிடாமல்

உதாரணமாக: -

                       1)நோய் ஸ்தம்பனம் 

                       2)அக்னி ஸ்தம்பனம் 

                       3)தெய்வ ஸ்தம்பனம் 

                        4)சத்ரு ஸ்தம்பனம் 

 சகல ஸ்தம்பண வித்தைகளும் இதில் அடங்கும் 

                    ஆக்ருஷ்ணம் 

        ஆக்ருஷ்ணம்  என்றால்  எதையும் தன்னை நோக்கி வரவழைப்பது

உதாரணமாக: -

                                   1)தெய்வ  ஆக்ருஷ்ணம் 

2)சத்ரு ஆக்ருஷ்ணம் 

3)மிருக ஆக்ருஷ்ணம் 

4)பேய்பூத  ஆக்ருஷ்ணம் 

5)பெண் ஆக்ருஷ்ணம் 

                    உச்சாடணம் 

உச்சாடணம் என்றால் விரட்டுவது என்று பொருள் 

உதாரணமாக: -

                             1)எதிரி உச்சாடணம் 

                              2)துஷ்ட சக்தி உச்சாடணம் 

                              3)பிணி உச்சாடணம் 

                               4)தெய்வ உச்சாடணம் 

                                                    வித்துவேஷணம் 

                  வித்துவேஷணம்  என்றால் பிரிப்பது  என்று பொருள் 

உதாரணமாக :-

                         1)நண்பர்கள் வித்துவேஷணம் 

                          2)ஆண் பெண் வித்துவேஷணம் 

                           3)தெய்வ மாந்திரீகன் வித்துவேஷணம்

                           4)குடும்ப வித்துவேஷணம்

                       பேதனம்

 பேதனம் என்றால் ஒன்றை இன்னோன்றாக மாற்றுவது புத்தியை பேதலிக்க வைப்பது

உதாரமாக:-

                     1)மிருக பேதனம்

                      2)ஆண் பெண் பேதனம்

                       மாரணம்

மாரணம் என்றால் அழிப்பது 

உதாரணமாக:-

                             1)சத்ரு மாரணம்

                              2)நோய் மாரணம் 

                               3)செய்வினை மாரணம்

எதையும் மாரணம் செய்யலாம்

             இந்த எட்டு கர்மத்திலும் கைதேர்ந்த மாந்திரிகனை எவராயினும் வெல்ல இயலாது

இதைவே மாந்திரிகத்தின் அடிப்படை இக்கலையை பயன்படுத்த பலவழிகளை சித்தர்கள் வகுத்து கொடுத்துள்ளனர் அவை அனைத்தையும் பின்வரும் பதிவில் பார்ப்போம்

Saturday, 26 December 2020

வசியம்

வசியம்

            வசியம் என்றால் ஒருவரை தனக்கு வசமாக்குவது

              அஷ்ட கர்மங்கள் மொத்தம்  எட்டு.இந்த அஷ்ட கர்மத்ல முதல்ல வருவது வசியம் இந்த வசியத்தை முருகனின் சடாட்ஷர  மந்திரம் மூலம் வசியம் செய்யும் முறை பற்றி பார்க்க இருக்கிறோம்  இதற்கு அதிபதி முருகன்

 சடாட்ஷரம்(சரஹணபவ)

        

யந்திரம் 

        


          ஞாயிறு கிழமை அன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து வெண்ணிற  ஆடை அணிந்து இந்த யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி பூஜையில்வைத்து ருத்ராட்ச மாலை அணிந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க வசியம் சித்தியாகும் பிறகு எந்த வசிய வேலைகளனாலும் இந்த யந்திரம் மந்திரம் கொண்டே சர்வ வசியமும் ஆடலாம்

மந்திரம் 

          ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹணபவ


   இதை தவறான வழிக்கு பயன்படுத்தாதிர்

               

Friday, 25 December 2020

மாந்திரீக பயிற்சி

 வசியம்

சர்வ லோக வசியம் 

                      


    இந்த சக்கரத்தை  மையபகுதியில் இருப்பது பிறைவட்ட திரிசூல சக்கரம் அதன் வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் றீங்  என்ற அட்ஷரம் எழுதப்பட்டுள்ளது 

      இந்த யந்திரத்தை செப்பு அல்லது தங்க தகட்டில் எழுதி பூஜையறையில் வைத்து தூப தீபம் காட்டி கீழ்க்கண்ட மந்திரத்தை 10008 உரு செபிக்க யந்திரம் சக்தி பெறும் பிறகு வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டிக்கொள்ள சர்வலோக வசியம் ஏற்படும்

    யந்திரம் ஞாயிறு அன்று புதன் ஹோரையில் எழுத வேண்டும்  

மந்திரம் 

            ஓம் றீங் மசி நசி

Thursday, 24 December 2020

விநாயகர் வசிய மந்திரம் யந்திரம்

        Kali Manthirigam YouTube channel 

விநாயகர் வசிய சித்து 

                     மாந்திரீகம் கற்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் செய்யவேண்டியது விநாயகர் வசியம்.அப்பொழுது தான் நாம் செய்யகூடிய அனைத்து மாந்திரீக வேலைகளும் பலிதமாகும் விரும்பிய தெய்வத்தோட  அருளும் தடையின்றி கிடைக்கும் 



இதுதான் விநாயகர் வசிய யந்திரம்.  இந்த  யந்திரத்தை செப்பு அல்லது காரீய தகடு 8*8*8*8 cm அளவுள்ள தகட்டில் கீரி பசும் பாலில் கழுவி சந்தனம் அர்த்தர் ஜவ்வாது கோரோசனை புனுகு பூசி பூஜையறையில் நவதானியம் பரப்பி அதன் மேல் இந்த வசிய தகட்டை வைத்து வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காய்  அவல் பொறி கருப்பு சுண்டல் படையல் போட்டு 108 எண்ணிக்கை உள்ள ருத்ராட்ச மாலை அணிந்து வெள்ளை வஸ்திரம்  உடுத்தி தினமும் காலை 4 மணிக்கு தூப தீபம் காட்டி கீழ்க்கண்ட மந்திரத்தை 1008  விதம் 21 தினங்கள்  விரதம் இருந்து மந்திர உரு செபிக்க விநாயகர் வசிய சித்து கிடைக்கும். கணவில் ஆனணமுகன் தரிசனம் பெருவான் 

மந்திரம் 

       ஓம் ஸ்ரீம் கம் கணபதியே சர்வ மந்திர தந்திர  சித்தி ஆஹ்னணயாம் நமஹ

விநாயகர் வசிய யந்திரம் கிடைக்கும்

தொடர்புக்கு 7868915665 watsup